Department of
தமிழ்
“இனிமையில் உயர்வு அமிழ்து · அமிழ்த்தினும் உயர்வு தமிழ்”
துறையைப் பற்றி
துறை அறிமுகம்
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல; அது அடையாளம், பாரம்பரியம் மற்றும் அறிவுசார் திறமையை உள்ளடக்கிய ஒரு காலத்தால் அழியாத கலாச்சார சக்தியாகும். வளர்கின்ற சமுதாயத்தின் வளர்ச்சிப்படியாக இருப்பது மொழி. ஒரு சமுதாயத்தின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, அரசியல் குறித்து அறிவதற்கு மொழி மிகவும் அவசியம். மொழியானது மாணவர்களின் அறிவை வளர்க்கவும், அறிவு வளர்ச்சியின் மூலம் சமுதாயத்தை வளர்க்கவும், தன் நிலையை உயர்த்தவும், செய்திப் பரிமாற்றத் திறனை உயர்த்தவும், பிற நாடு, சமுதாயத்தோடு உறவு கொள்ளவும், சமுதாயச் சாதனங்களான இலக்கியம், இலக்கணம், அறிவியல், கலை முதலியனவற்றை அறிந்து நயத்தை உணரவும் வழிவகுக்கும் ஒரு கருவியாக தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.
துறையின் வரலாறு மற்றும் முக்கிய முன்னேற்றங்கள்
துறை நோக்கங்கள்
தொலைநோக்கு (Vision)
பண்டைய இலக்கியங்களை நவீன சூழலுக்கு ஏற்ப கற்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழியைப் பயிற்றுவித்தல்.
பணி (Mission)
தமிழ் மொழி உலகின் மூத்த மொழியாகவும் காலத்தால் அழியாத இலக்கியச் சிறப்புகளைக் கொண்டதாகவும் மிக எளிமையான இலக்கண மற்றும் இலக்கியத்தைக் கொண்ட ஒரு பண்பாட்டு மொழியாகவும் திகழ்கின்றது. இத்தகைய தமிழ் மொழியில் உலகத்தார் வியந்து போற்றும் அளவிற்கு பண்பாடு, கலை, வாழ்வியல் சார்ந்த பல கூறுகள் உள்ளன. இத்தகைய மொழி என்பது அறிவுச்சூழலில் மாணவனின் அறிவுத்திறனை மேம்படுத்தவும் இதன் மூலம் மாணவர்கள் சமூகத்தை வளர்க்கவும் தன் நிலையை உயர்த்தவும் செய்தி பரிமாற்றத்தின் திறனை உயர்த்தவும் உலகளாவிய உறவை மேம்படுத்தவும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகின்றது.
புள்ளிவிவரங்கள்


பாடத்திட்டம் (Syllabus)
2025-26(Autonomous)
2024-25(Autonomous)
துறைத் தலைவர் செய்தி (HoD’s Desk)
"தமிழ் மொழி காலத்தால் அழியாத இலக்கியச் சிறப்புகளைக் கொண்டதாகவும் மிக எளிமையான இலக்கண மற்றும் இலக்கியத்தைக் கொண்ட ஒரு பண்பாட்டு மொழியாகவும் திகழ்கின்றது. இத்தகைய தமிழ் மொழியில் உலகத்தார் வியந்து போற்றும் அளவிற்கு பண்பாடு, கலை, வாழ்வியல் சார்ந்த பல கூறுகள் உள்ளன. இத்தகைய மொழி என்பது அறிவுச்சூழலில் மாணவனின் அறிவுத்திறனை மேம்படுத்தவும் இதன் மூலம் மாணவர்கள் சமூகத்தை வளர்க்கவும் தன் நிலையை உயர்த்தவும் செய்தி பரிமாற்றத்தின் திறனை உயர்த்தவும் உலகளாவிய உறவை மேம்படுத்தவும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப் படுகின்றது. தமிழின் செழுமையை முன்னெடுத்துச் செல்லும் அறிஞர்களை வளர்ப்பதே எங்கள் நோக்கம்."
ஆசிரியர்கள் (Faculty)
Dr G.Jagadeeswari
HoD & Associate Professor
Dr.L.Poovalingam
Dean & Assistant Professor
Dr S.Kavitha
Assistant Professor
Mr.A.Karthik
Assistant Professor
Mrs.G.Sangeetha
Assistant Professor
Dr A.Jeba Christy
Assistant Professor
Dr A.Prasanth
Assistant Professor
Dr.Easwaran K
Assistant Professor
முக்கிய நிகழ்வுகள் & சாதனைகள்
No posts found!






